47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனா தடுப்பூசி: உக்ரைனில் சாதனை

தினசரி கரோனா பலி அதிகரித்து வரும் உக்ரைனில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,26,587 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2021, 9:44 pm

DIN

கீவ்: தினசரி கரோனா பலி அதிகரித்து வரும் உக்ரைனில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,26,587 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.