சமீப காலமாக நைஜீரியாவில் தீவிரவாதத் தாக்குதல்களும் , ஆள் கடத்தல்களும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்-26) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான கதுனாவைச் சேர்ந்த மடாமி கிராமத்தில் திடீரென புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த 34 பேர் உயிரிழந்தனர்.7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தப்பிய தீவிரவாதிகளை தீவிரமாகத் தேடி வருவதாக அம்மாகாண அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


