47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

10 வழித்தடங்களுக்கு ரஷியா ஒப்புதல்

சண்டை நடைபெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு 10 வழித்தடங்கள் வழியாக வெளியேற ரஷியா சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 5:47 pm

DIN

சண்டை நடைபெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு 10 வழித்தடங்கள் வழியாக வெளியேற ரஷியா சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த வழித்தடங்களில் ரஷியாவால் முற்றுகையிடப்பட்டு, தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மரியுபோல் நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கான வழித்தடமும் ஒன்று என்று அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.