பிரிட்டன் பிரதமர் ரஷியாவுக்குள் நுழைய தடை

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
Updated on
1 min read

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷியா மீது பிரிட்டன் பொருளாதார தடை விதித்த நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ரஷியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவுக்கு எதிராக போரிடும் வகையில், உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை பிரிட்டன் வழங்கி வரும் நிலையில்,  அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com