- Tag results for britain
![]() | பிரிட்டனில் அதிதீவிர கரோனா நோயாளிகளால் நிரம்பிய மருத்துவமனைகள்; வரிசையில் நிற்கும் ஆம்புலன்ஸ்கள்அதிதீவிர கரோனா தொற்றுப் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட போதும், மருத்துவமனைகள் அனைத்தும் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. |
![]() | இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு உறுதிபிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | புதிய சிக்கல்: பிரிட்டனிலிருந்து கரோனா சோதனையின்றி கர்நாடகம் வந்த 138 பயணிகள்?மரபியல் மாற்றமடைந்த அதிதீவிர கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில், பிரிட்டனிலிருந்து கர்நாடகம் வந்த 138 பயணிகள் கரோனா பரிசோதனையின்றி பயணித்திருப்பதாக வரும் தகவல்கள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உ |
![]() | பிரிட்டனுக்கு விமான சேவை ரத்து: புதிய வகை கரோனா தீநுண்மிப் பரவல் எதிரொலிபிரிட்டனில் புதிய வகை கரோனா தீநுண்மி பரவலைத் தொடர்ந்து இந்தியா-பிரிட்டன் இடையே அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக |
![]() | இந்தியா - பிரிட்டன் இடையே டிச.31 வரை விமான போக்குவரத்துக்குத் தடைஇந்தியா - பிரிட்டன் இடையே டிசம்பர் 31-ம் தேதி வரை விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. |
![]() | பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பிரதமர் மோடி சந்திப்புஇந்தியா வந்திருக்கும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப். பிரதமர் நரேந்திர மோடியை இன்று புது தில்லியில் சந்தித்துப் பேசினார். |
![]() | ஊதியம் போதுமானதல்ல: பிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறார் போரிஸ் ஜான்சன்?தனது குடும்பத்தை நடத்த, இப்போது பெற்று வரும் ஊதியம் போதவில்லை என்று கூறி பிரதமர் பதவியை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜிநாமா செய்யப் போவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. |
![]() | முகக்கவசம் அணியாமல் கடைக்கு வந்த பிரிட்டன் பிரதமரின் தந்தைபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை முகக்கவசம் அணியாமல் கடைக்கு வந்திருந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. |
வாசிப்பதற்காக மெனக்கெட்டு இந்த லைப்ரரிக்குப் போகனும்னா சொத்தை வித்து தான் எடுத்துக்கிட்டு போகனும்!இந்த நூலகத்தின் உள்ளே புத்தக அலமாரிகளுடன் சில படுக்கை அறைகளும் உள்ளன. நூலகத்தைப் பயன்படுத்தும் வாசகர்களின் வசதி கெடாமல் அவர்களது வாசிப்புக்கு எந்த விதத்திலும் பங்கம் வரக்கூடாது என்ற நோக்கில் | |
![]() | 19 வயதில் 100 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரனான பள்ளி மாணவன்!என்னுடைய ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கு நான் துடிப்பான ஆண் பணியாளர்களையோ, ஏஜண்டுகளையோ பணியிலமர்த்தவில்லை. எனது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அத்தனை பேருமே குழந்தை பெற்ற நடுத்தர வயதுப் பெண்கள், |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்