உக்ரைன்: டான்பாஸைக் கைப்பற்ற ரஷியா தீவிர தாக்குதல்
உக்ரைனின் கிழக்குப் பிராந்தியமான டான்பாஸை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக ரஷியா தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

டான்பாஸ் பிராந்தியத்தில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள புகாஸ் நகரில் செவ்வாய்க்கிழமை முன்னேறிச் சென்ற ரஷிய பீரங்கிகள்.







