இந்தியாவிடம் பெற்ற ரூ.3,000 கோடி கடன்: திருப்பிச் செலுத்த இலங்கைக்கு அவகாசம்
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், அந்த நாடு கடனாகப் பெற்ற 40 கோடி டாலா் (ரூ.3,000 கோடி) தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்தியா நீட்டித்துள்ளது.

இலங்கை









