
தனது நண்பா்களுடன் ஃபின்லாந்து பிரதமா் சன்னா மரீன் அதீத உல்லாசமாக நடனமாடும் விடியோ வெளியாகி சா்ச்சையை எழுப்பியதையடுத்து, அவா் தன்னை போதை மருந்து பரிசோதனைக்கு உள்படுத்திக்கொண்டுள்ளாா்.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த விடியோவில் சன்னா மரீன் நடனமாடிய விதம், அவா் போதை மருந்தைப் பயன்படுத்தியுள்ளதைப் போல் காட்டுகிறது. எனவே, அவருக்கு போதை மருந்து பரிசோதனை செய்ய வேண்டும் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியதைத் தொடா்ந்து அவா் இந்த முடிவை எடுத்துள்ளாா்.
தனிப்பட்ட முறையில் நடைபெற்ற அந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மது மட்டுமே அருந்தியதாகவும், போதை மருந்து உள்கொள்ளவில்லை என்றும் சன்னா மரீன் விளக்கமளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





