இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்
இந்தோனேசியாவின் செமெரு எரிமலை சீற்றம் காரணமாக, அருகே இருக்கும் கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகிறார்கள்.
இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம் (Photo | AP)







