கொல்கத்தாவில் ரூ.6.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: ஒருவர் கைது
கொல்கத்தாவின் செவன் டேங்க்ஸ் லேனில் ரூ.6.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் வைத்திருந்த ஒருவரை கொல்கத்தா காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

Updated On :26 பிப்ரவரி 2022, 7:40 am








