நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சா்மா ஒலிக்கு கரோனா
நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. சா்மா ஒலிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :23 ஜனவரி 2022, 4:23 pm

நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. சா்மா ஒலிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. சா்மா ஒலி. இவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனது மனைவி ராதிகா ஷக்யாவுடன் பால்கோட்டில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...