அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரான்ஸ்: கரோனாவால் ஒரே நாளில் 5 லட்சம் பேர் பாதிப்பு

பிரான்ஸில் நேற்று(ஜன.25) ஒரே நாளில் கரோனாவால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :26 ஜனவரி 2022, 5:51 am

DIN

பிரான்ஸில் நேற்று(ஜன.25) ஒரே நாளில் கரோனாவால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தொற்று பரவலால் பல நாடுகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரே நாளில் 5,01,615 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,74,20,531-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, அந்நாட்டின் ஒட்டுமொத்த கரோன பலி எண்ணிக்கை 1,30,483-ஆக உயா்ந்துள்ளது என்று தினசரி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.