ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பிரேசில்: கனமழையால் 18 பேர் பலி

பிரேசில் நாட்டின் சவோ பவுலா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழையால் 18 பேர் பலியாகினர்.

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜனவரி 2022, 5:55 am

DIN

பிரேசில் நாட்டின் சவோ பவுலா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழையால் 18 பேர் பலியாகினர்.

பிரேசில் நாட்டின் சவோ பவுலா  மாகாணத்தில் கடந்த சில வெள்ளி முதல் ஞாயிறு வரை பெய்த கனமழையால் இதுவரை 18 பேர் பலியானாதாக அம்மாகாண ஆளுநர் ஜோவா டோரியா தெரிவித்துள்ளார்.

மேலும், கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அப்பகுதிகளைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்ததுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கனமழை தொடர இருப்பதால் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் ஜோவா டோரியா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.