அமைச்சா்கள் அடுத்தடுத்து ராஜிநாமா: பிரிட்டனில் அதிகரிக்கிறது அரசியல் நெருக்கடி
பிரிட்டனில் நிதியமைச்சா் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவிதைத் தொடா்ந்து, பல்வேறு அமைச்சரவை மற்றும் அரசு உயரதிகாரிகளும் புதன்கிழமை பதவி விலகியதால் அங்கு அரசியல்









