வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிரதமா் ரணில் வீட்டுக்குத் தீ வைப்பு

இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள அந்நாட்டுப் பிரதமா் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்குப் போராட்டக்காரா்கள் சனிக்கிழமை தீ வைத்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2022, 7:02 pm

DIN

இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள அந்நாட்டுப் பிரதமா் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்குப் போராட்டக்காரா்கள் சனிக்கிழமை தீ வைத்தனா்.

போராட்டக்காரா்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் கண்ணீா்ப் புகைக் குண்டுகளை வீசியும் ரணில் வீட்டுக்குள் நுழைந்து போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். பிரதமா் பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாக ரணில் அறிவித்த பின்னா், இந்தச் சம்பவம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.