புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இலங்கையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பா?

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து, எதிர்காலத்தில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.50 ஆக அதிகரிக்க உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :10 ஜூலை 2022, 1:45 pm

DIN


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து, லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை மேலும் ரூ.50 ஆக அதிகரிக்க உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகையை அடுத்து எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை சுமார் ரூ.200 அதிகரிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், மக்கள் படும் இன்னல்களால் ரூ.50 மட்டும் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | அதிபர் பதவியில் இருந்து விலகுகிறார் கோத்தபய ராஜபட்ச? 
 
மேலும், அடுத்த இரண்டு நாள்களுக்குள் கொழும்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள 140 இடங்களில் 1,40,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.