இலங்கை அதிபர் பதவியை இன்று பிற்பகலில் ராஜிநாமா செய்கிறார் கோத்தபய
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இன்று பிற்பகலில், ராஜிநாமா செய்யவுள்ளதாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் செய்தி ஊடகத்திடம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் பதவியை இன்று பிற்பகலில் ராஜிநாமா செய்கிறார் கோத்தபய