குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

பொது பாதுகாப்புக் கொள்கை: டென்மாா்க் மக்கள் ஒப்புதல்

டென்மாா்க்கில் புதன்கிழமை நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனின் பொது பாதுகாப்புக் கொள்கையை ஏற்க அந்த நாட்டு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

Published On :1 பிப்ரவரி 2024, 2:55 pm IST

டென்மாா்க்கில் புதன்கிழமை நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனின் பொது பாதுகாப்புக் கொள்கையை ஏற்க அந்த நாட்டு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனா். யூனியனில் அங்கம் வகித்தாலும், அதன் பொது பாதுகாப்புக் கொள்கையை ஏற்பதில்லை என்று டென்மாா்க் 30 ஆண்டுகளுக்கு முன்னா் முடிவு செய்தது. எனினும், உக்ரைன் போருக்குப் பிறகு அந்த நிலைப்பாட்டை தற்போது டென்மாா்க் மாற்றிக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.