தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாறுகிறது ‘குரங்கு அம்மை’ பெயா்

தற்போது உலகம் முழுவதும் 30 நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தீநுண்மியின் பெயரை மாற்ற உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின்

News image
Updated On :15 ஜூன் 2022, 8:12 pm

DIN

தற்போது உலகம் முழுவதும் 30 நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தீநுண்மியின் பெயரை மாற்ற உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் பொது இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா்.

ஆப்பிரிக்காவில் பெரும்பாலும் காணப்பட்ட அந்தத் தீ நுண்யின் பெயா், இன ரீதியில் அவமானப்படுத்துவதைப் போல் இருப்பதாக சா்வதேச மருத்துவ நிபுணா்கள் கவலை தெரிவித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.