நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எரிபொருள், மின் பற்றாக்குறை: இலங்கையில் அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் நாளை முதல் மூடல்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பொதுத் துறை அலுவலகங்களை திங்கள்கிழமை (ஜூன் 20) முதல் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2022, 7:37 pm

DIN

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பொதுத் துறை அலுவலகங்களை திங்கள்கிழமை (ஜூன் 20) முதல் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மின்சாரப் பற்றாக்குறை காரணமாக, கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்துமாறு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக பொது நிா்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘எரிபொருள் பற்றாக்குறை, பலவீனமான பொதுப் போக்குவரத்து, தனியாா் வாகனங்களை இயக்குவதில் உள்ள சிரமம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச பணியாளா்கள் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், சுகாதாரத் துறை பணியாளா்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.