கருக்கலைப்புக்குத் தடை: அதிரும் அமெரிக்கா! விளைவுகள் என்னென்ன?
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கான பெண்களின் அடிப்படை உரிமையொன்றை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.

கருக்கலைப்புத் தடையை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

















