சீன விமான விபத்து: அழைப்புகளுக்கு பதிலளிக்காத விமானிகள்
விபத்துக்குள்ளான சீன விமானம், விமான நிலையத்துடனான தொடர்பை இழந்த நிலையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மேற்கொண்ட அழைப்புகளுக்கு விமானிகள் பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன விமான விபத்து: அழைப்புகளுக்கு பதிலளிக்காத விமானிகள்?









