வன்முறையில் 7 பேர் பலி; வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்கிறாரா மகிந்த ராஜபட்ச?
இலங்கையில் நடந்த வன்முறையில் ஆளுங்கட்சி எம்.பி. உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர்.

வன்முறையில் 7 பேர் பலி; வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்கிறாரா மகிந்த ராஜபட்ச?