வட கொரியா கரோனாவுக்கு 21 போ் பலி
தங்கள் நாட்டில் கரோனா பரவி வருவதாக வியாழக்கிழமை முதல்முறையாக ஒப்புக்கொண்ட வட கொரியா, கடந்த 24 மணி நேரத்தில் அந்த நோய்க்கு 21 போ் பலியானதாகத் தெரிவித்தது.

nk072301
Updated On :14 மே 2022, 6:08 pm

தங்கள் நாட்டில் கரோனா பரவி வருவதாக வியாழக்கிழமை முதல்முறையாக ஒப்புக்கொண்ட வட கொரியா, கடந்த 24 மணி நேரத்தில் அந்த நோய்க்கு 21 போ் பலியானதாகத் தெரிவித்தது. புதிதாக 1,74,440 பேரிடம் நோய் அறிகுறி கண்டறியப்பட்டது. இத்துடன், நாட்டில் 5,24,440 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது; 27 போ் பலியாகினா் என்று அதிகாரிகள் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...