நேபாளத்தில் அதிரடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகும் ஷேக் முகமது பின் சயீது!
நேபாளம் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 170க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.153க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த புதிய விலை சனிக்கிழமை இரவு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்

தங்கம் - வெள்ளி: இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


