போலிக் கணக்குகள் 5% என்பதை நிரூபிக்கும் வரை ட்விடரை கையகப்படுத்த முடியாது: எலான் மஸ்க்
தங்களது சமூக ஊடகத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே போலிக் கணக்குகள் உள்ளதாகக் கூறுவதை ட்விட்டா் நிறுவனம் நிரூபிக்கும்வரை அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல









