பெட்ரோல் இல்லை : இலங்கையில் அறிவிப்பு

இலங்கை : இலங்கையில் பெட்ரோல் இல்லை என்று பெட்ரோல் நிலையங்கள் அறிவித்தது.  
பெட்ரோல் இல்லை : இலங்கையில் அறிவிப்பு
Updated on
1 min read

இலங்கை : இலங்கையில் பெட்ரோல் இல்லை என்று பெட்ரோல் நிலையங்கள் அறிவித்தது.  

நேற்று ( மே-16) இலங்கை பிரதமர் பெட்ரோல் ஒரு நாளைக்கு மட்டும்தான் கையிருப்பு உள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இலங்கையின் பெட்ரோல் நிலையங்கள் பெட்ரோல் டீசல் இறக்குமதி பற்றாக்குறை காரணமாக ‘பெட்ரோல் இல்லை’ என்று அறிவிப்பு பலகைகள் வைக்க தொடங்கி விட்டன. 

“நாங்கள் காலையில் இருந்து காத்திருக்கிறோம். சில கிலோமீட்டர் வரைக்கும் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இன்னும் பெட்ரோல் வரவில்லை” என இலங்கையின் பொதுமக்களில் ஒருவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com