'கரோனாவைப் போல குரங்கு அம்மை காற்றில் எளிதாகப் பரவாது'
குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.
'கரோனாவைப் போல குரங்கு அம்மை காற்றில் எளிதாகப் பரவாது' (கோப்புப்படம்_








