பயனர்களின் தகவல்களைக் காக்க தவறியதற்காக விதிக்கப்பட்ட ரூ.1,165 கோடி அபராதத்தை செலுத்த டிவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
2013 - 2019 ஆம் ஆண்டு வரை டிவிட்டர் நிறுவனம் தன் பயனாளர்களிடமிருந்து தகவல்களை பாதுகாப்பதாகக் கூறி செல்போன் எண், இமெயில் கணக்கு ஆகியவற்றை பெற்று பின் அவற்றை நிறுவனங்களுக்கு விற்றுவிட்டத்தாக புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்த அமெரிக்காவின் தேசிய வணிக ஆணையம் தனிநபர்களின் தகவல்களை பாதுகாக்க தவறியதற்காக அரசுக்கு டிவிட்டர் நிறுவனம் 150 மில்லியன் டாலர்களை (ரூ.1,165 கோடி) அபராதமாக வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தற்போது டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு அபராதத் தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாருதி சுஸுகியின் முதல் மின்சார எஸ்யூவி காா் ‘இ விட்டாரா’ அறிமுகம்: ரூ.10.99 லட்சம் முதல் விற்பனை
மூன்றாம் காலாண்டில் 7.8% பொருளாதார வளா்ச்சி
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலை. 38-ஆவது பட்டமளிப்பு விழா: ஆளுநா் ரவி பட்டங்களை வழங்கினாா்

பக்தி வளம் நிறைந்தது தமிழ் மொழி: டாக்டா் சுதா சேஷய்யன்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

