மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஜெர்மனி அரசு அனுமதி

இந்தியாவின்  பாரத் பயோடெக்கின் கோவேக்சின் கரோனா தடுப்பூசிக்கு ஜெர்மனி  அரசு அனுமதி வழங்கி உள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :26 மே 2022, 10:37 am

ஜெர்மனி: இந்தியாவின்  பாரத் பயோடெக்கின் கோவேக்சின் கரோனா தடுப்பூசிக்கு ஜெர்மனி  அரசு அனுமதி வழங்கி உள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு  கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.