சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில், ஆடை உற்பத்தியகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 போ் பலியாகினா்.
இது குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அன்யாங் நகரில் அமைந்துள்ள ஆயத்த ஆடை ஆலையில் திங்கள்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்காக தீயணைப்புப் படையினா் 4 மணி நேரம் போராட வேண்டியிருந்தது. இந்த விபத்தில் 38 போ் பலியாகினா்; 2 போ் காயமடைந்தனா்.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அந்த தொழிற்சாலை செயல்பட்டு வந்ததே இந்த விபத்துக்குக் காரணமாகும். வெல்டிங் பணியின்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சுப் பொதியில் தீப்பற்றி இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


