தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கிரீஸில் நிலநடுக்கம்

கிரீஸ் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய அளவிலான சேதங்கள் குறித்த உடனடி தகவல் இல்லை.

News image

கிரீஸில் நிலநடுக்கம்

Updated On :9 அக்டோபர் 2022, 10:06 pm

DIN

கிரீஸ் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய அளவிலான சேதங்கள் குறித்த உடனடி தகவல் இல்லை.

மத்திய கிரீஸில் கோரிந்த் வளைகுடாவில் கடல் மட்டத்துக்கு அடியில் 12.7 கிமீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சுமாா் 15 விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தை பல இடங்களில் உணர முடிந்தது. இதனால் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.