அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலியான சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், நேற்று(வியாழக்கிழமை) அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ராலெக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுப்பட்ட 18 வயது நிரம்பாத சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், சிறுவனுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்திலும் காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


