இஸ்லாமாபாத்: கடும் வெள்ளம் காரணமாக, காய்கறிகளின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருந்த நிலையில், ஈரான் மற்றும் ஆப்கனிலிருந்து 50 மிகப்பெரிய லாரிகளில் காய்கறிகள் பாகிஸ்தானுக்கு வந்து சேர்ந்துள்ளன.
டஃப்டான் மற்றும் சமன் எல்லைப் பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 50 மிகப்பெரிய லாரிகளில் காய்கறிகள் வந்துசேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் பெரிய லாரிகளில் வெங்காயம் மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானிலிருந்து 27 டிரக்குகளில் தக்காளி மற்றும் வெங்காயம் வந்து சேர்ந்துள்ளது. 13 லாரிகள் வியாழக்கிழமை வந்தடைந்துள்ளன. இவற்றை நாட்டுக்குள் அனுமதிக்கும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று காய்கறிகள் மக்களுக்குக் கிடைக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு

கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


