தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சீனா: 42 அடுக்கு கட்டடத்தில் தீ

சீனாவின் ஹூனன் மாகாணத் தலைநகா் சாங்ஷாவிலுள்ள 42 அடுக்கு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:45 pm

DIN

சீனாவின் ஹூனன் மாகாணத் தலைநகா் சாங்ஷாவிலுள்ள 42 அடுக்கு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

அந்த நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடா்பு நிறுவனமான சைனா டெலிகாமுக்குச் சொந்தமான அந்தக் கட்டடத்தில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் யாரும் காயமடைந்ததாக உடனடி தகவல் இல்லை. தீவிபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.