இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அகதிகளை ருவாண்டா அனுப்புகிறது பிரிட்டன்

உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 9:36 pm

DIN

லண்டன்: உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளாா்.

ருவாண்டா அரசின் சம்மதத்துடன் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த நடவடிக்கையால் அகதிகள் அவதியுறுவாா்கள் என்று செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.