பிரிட்டன் பிரதமா் பதவிக்கு போட்டி: வரலாறு காணாத பன்முகத்தன்மை!
பிரிட்டனில் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் போட்டி, இதுவரை இல்லாத பன்முகத்தன்மை கொண்டதாக சாதனை படைத்துள்ளது.

(கடிகாரச் சுற்றுப்படி) ரிஷி சுனக், பென்னி மாா்டன்ட், லிஸ் ட்ரஸ், நாதிம் ஸஹாவி, டாம் டுகென்தாட், சூவெல்லா பிரேவா்மன், ஜெரிமி ஹன்ட், கெமி பேடனாக்.









