நாஜிக்களுக்கு உடந்தை:101 வயது நபருக்கு சிறை
ஜொ்மனியில் யூதா்கள் உள்ளிட்டோரை நாஜிக்கள் கொன்று குவிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின்பேரில், 101 வயது முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

nazi075334
Updated On :28 ஜூன் 2022, 9:17 pm








