வெடித்துச் சிதறியது டைட்டன் நீர்மூழ்கி! டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற 5 பேரும் பலி
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலைப் பார்வையிடுவதற்காக 5 பேருடன் ஆழ்கடலுக்குச் சென்று மாயமான டைட்டன் நீர்மூழ்கி, வெடித்துச் சிதறிவிட்டதாக மீட்புக் குழுவினர் வியாழக்கிழமை அறிவித்தனர்.

கடலுக்குள் மாயமான டைட்டன் நீா்மூழ்கி.








