2023-ம் ஆண்டுக்கான ஆப்பிள் மியூசிக் விருது அமெரிக்காவைச் சேர்ந்த இசை கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஆப்பிள் மியூசிக்கில் நாள்தோறும் அதிகமாக கேட்கப்பட்ட 100 பாடல்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் 65 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து டெய்லர் ஸ்விஃப்ட், “நான் ஆப்பிள் மியூசிக்கின் இந்த ஆண்டுக்கான கலைஞராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு பெருமிதம் கொள்கிறேன். இந்த ஆண்டை நம்பமுடியாததாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும், கொண்டாட்டமாகவும் மாற்றிய உங்கள் எல்லோருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கோடிகளில் வசூல்: ஹாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த பாடகி!
சமீபத்தில் டெய்லர் ஸ்விஃப்டின் ‘தி எராஸ் டூர்’ என்கிற கான்செர்ட் படம் வெளியாகி உலகளவில் வசூலில் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகமரை காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
அகமதாபாத் காமன்வெல்த் போட்டிகள் புதிய அளவுகோலாக அமையும்: குஜராத் துணை முதல்வர்

ஆடிப் பெருக்கு: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் பெண்கள் வழிபாடு

ஆடிப்பெருக்கு: பூலாம்பட்டி கதவணை பகுதியில் புனித நீராடிய பக்தா்கள்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



