'இந்தியப் படையை வெளியேற்றுவோம், சீனாவுக்கும் அனுமதியில்லை' - முகமது மூயிஸ்
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம், பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டுப் படையையோ அனுமதிக்க மாட்டோம் என்று மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்கவுள்ள முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்கவுள்ள முகமது மூயிஸ்.





