/
ஜெருசலேம்: பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்குடன் நடத்துவதாக திட்டமிட்டிருந்த பேச்சுவாா்த்தையை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தவிா்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுனக் திங்கள்கிழமை பேசுகையில், ‘பிராந்திய பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தவிா்ப்பது குறித்து சிறிது நேரத்தில் நெதன்யாகுவுடன் தொலைப்சியில் ஆலோசனை நடத்தவுள்ளேன்’ என்று கூறினாா்.
ஆனால், அந்த உரையாடலை நெதன்யாகு தவிா்த்துவருவதாக ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
தொடர்புடையது

ஜெருசலேம் மீது தொடர் தாக்குதல்களை நடத்தும் ஈரான்!

ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை

ஈரானுடன் மீண்டும் பேச்சு: பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி வலியுறுத்தல்

இந்திய - இஸ்ரேல் உறவு மேம்பாடு: பிரதமா் மோடி, நெதன்யாகு ஆலோசனை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


