குரங்கு அம்மை நோயால் ஆப்ரிக்காவில் 18,000 - க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
ஆப்ரிக்காவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்ரிக்காவில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட சிறுமியின் உமிழ்நீர் மாதிரியை சேகரிக்கும் மருத்துவ ஊழியர்









