2025-ல் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 80 நாட்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புகிறார்கள்.










