தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதிய ராக்கெட்: ஈரான் வெற்றிகரம்

இதுவரை இல்லாத அதிக சக்திவாய்ந்த ராக்கெட்டை ஈரான் வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தியது.

News image
Updated On :6 டிசம்பர் 2024, 11:31 pm

Din

இதுவரை இல்லாத அதிக சக்திவாய்ந்த ராக்கெட்டை ஈரான் வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தியது. தொடா்ந்து தோல்வியைத் தழுவிவந்த சிமோா்க் திட்டத்தின்கீழ் செலுத்தப்பட்ட அந்த ராக்கெட்டில் இரண்டு ஆய்வுக் கருவிகளும், சுற்றுப்பாதையில் திசைத் திரும்பும் சாதனமும் இருந்ததாக ஈரான் அறிவித்துள்ளது.

விண்வெளி ஆய்வுக்கான இதுபோன்ற திட்டங்களைப் பயன்படுத்தி தொலைதூர ஏவுகணைகளை ஈரான் தயாரிக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், இந்த ராக்கெட்டை ஈரான் வெற்றிகரமாக ஏவியுள்ளது.