பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.4 ஆகப் பதிவு!
பிலிப்பின்ஸின் மேகடாசனில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மைம் தெரிவித்துள்ளது.


பிலிப்பின்ஸின் மேகடாசனில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மைம் தெரிவித்துள்ளது.
பிலிப்பின்ஸின் மேகடாசனில் இருந்து 2 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.4 அலகுகளாகப் பதிவானது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...