அமேசான் விற்பனை தளத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் அமெரிக்க ஆணையத்துக்கு அளித்த அறிக்கையில், 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஏறத்தாழ 1.2 கோடி அமேசான் பங்குகளை விற்றதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துக்கு அவர் அளித்த அறிக்கையில், பிப்.7 மற்றும் பிப்.8 ஆகிய தேதிகளில் 1 கோடியே 19 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சியாட்டலை தலைமையிடமாக கொண்டுள்ள அமேசானின் நிகர மதிப்பு 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம். 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் கேரேஜில் ஆரம்பித்த அமேசான் இன்று உலகம் முழுவதும் செயல்படும் விற்பனை நிறுவனம்.
மற்றொரு அறிக்கையில் பெசோஸ், 840 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமேசானின் 5 கோடி பங்குகளை விற்கவுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
பெசோஸ், 2021-ல் அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். அவரது மற்ற திட்டங்களான, ஏவுகணை நிறுவனம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


