

காஸா சுகாதார அமைச்சகம் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 103 பேரின் உடல், உயிரிழந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களாக தொடர்ந்துவரும் போரில் இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 29,195 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஹமாஸ் படைவீரர்கள், பொதுமக்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை அமைச்சகம் அளிக்கவில்லை.
69 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இஸ்ரேல் 10 ஆயிரம் பாலஸ்தீன பயங்கரவாதிகளைக் கொன்றதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கைக்கு எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
மேலும், பொதுமக்களைத் துன்புறுத்தும் நடவடிக்கைகளைத் தாங்கள் தவிர்த்து வருவதாகவும், ஹமாஸ் மக்கள் திரள் அதிகமுள்ள பகுதிகளில் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
அக்டோபர் போர் தொடங்கியது முதல் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 237 பேர் பலியாகியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

திருமணமாகி 5 மாதங்கள்! வங்கி பெண் ஊழியர் கழுத்தறுத்துக் கொலை! அதிர்ச்சிதரும் காரணம்

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதி! அமைச்சா் வழங்கினாா்!

மேகாலயம்: நிலக்கரி சுரங்க விபத்தில் உயிரிழப்பு 25-ஆக உயா்வு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

