
Updated On :8 மார்ச் 2024, 9:58 pm

பாகிஸ்தானின் 14-ஆவது அதிபராக மறைந்த முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் கணவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தந்தையுமான ஆசிஃப் அலி ஜா்தாரி மீண்டும் பொறுப்பேற்கவிருக்கிறாா். நவாஸ் ஷெரீஃபின் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒப்பந்தத்தால், சனிக்கிழமை (மாா்ச் 9) நடைபெறும் இதற்கான வாக்கெடுப்பில் அவா் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...