அமெரிக்க அதிபா் தோ்தலுக்குப் பின் காஸா, உக்ரைன்...
அமெரிக்க அதிபா் தோ்தல் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

டொனட்ஸ்ஸ் பிராந்தியத்தில் ரஷிய நிலைகள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தும் உக்ரைன் வீரா்கள். ~காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் எழும் நெருப்புமண்டலம். ~பெஞ்சமின் நெதன்யாகுவுடன் டொனால்ட் டிரம்ப். ~வொலோதிமீா் ஸெலென்க்ஸியுடன் கமலா ஹாரிஸ்.












